Baduriya Central College

Grade 1&2 school fair

Grade 1&2 school fair

no.png
xznm.png

மலை நாட்டினின் தலை வாயிலில்
மஹ ஓயா தனின் கரையோரமாய்
திகழ் மாவனல்லை பதூரியா புகழ்
தழைத் தோங்கவே உனை வேண்டியே

 

அருளாளனே அன்பாளனே
கருணை புரிவாய் யாரஹ்மானே
கரமேந்திய உனை வேண்டியே
சிரம் தாழ்த்தினோம் யா ரஹ்மானே

மலை நாட்டின்//

 

கலை வாழ்விலே மலை தீபமாய்
நிலையாகவே சுடர் வீசவே//


சளைக்காமலே பயின்றோங்கவே
வழி காட்டுவாய் யா ரஹ்மானே

மலை நாட்டின்//

 

அருளாளனே அன்பாளனே
கருணை புரிவாய் யாரஹ்மானே
கரமேந்திய உனை வேண்டியே
சிரம் தாழ்த்தினோம் யா ரஹ்மானே