Baduriya Central College

Grade 1&2 school fair

Grade 1&2 school fair

no.png
xznm.png

புதிய மாணவர் அனுமதி

☑️ க.பொ.த உயர் தரம் - 2024/2026 Batch
பதுரியா மத்திய கல்லூரி - மாவனல்லை

✅ கீழே தரப்பட்டுள்ள Link இனூடாக விண்ணப்பப்படிவத்தினைப் பதிவிறக்கம் (Download) செய்து  அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பூரணப்படுத்தி

The Principal,
Baduriya Central College,
Mawanella

☑️ என்ற முகவரிக்கு பதிவுத்தபாலினூடாகவோ  (Register Post) அல்லது நேரடியாகவோ எதிர்வரும் 2024.10.8ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும். 

✅ விண்ணப்பப்படிம் மற்றும் அறிவுறுத்தல்களை பதிவிறக்கம்  செய்து கொள்ள.. ????
https://shorturl.at/ZUocb

✅ மேலதிக தகவல்களுக்கு..

 விஞ்ஞானப்பிரிவு :
076 327 1524

வணிகப்பிரிவு :
077 067 7701

கலைப்பிரிவு :
077 293 4217

தொழில்நுட்பப்பிரிவு :
076 840 8200
077 166 9259


✅ Co-ordinator :
Mr. M. S. M. Munas (VP) : 0762342694 
Mrs. M.U. Fazna SLPS (AP) : 0716666635